விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக 50 வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, ஃபேன், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார். இதனால் இன்று மாலை 5 மணி அளவில் திண்டிவனம்- திருவண்ணாமல