திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 வயது பள்ளி சிறுமி கடந்த மாதம் 12 ந் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வகர்மா சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்,இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார்,