திருப்பத்தூர் தாலுக்கா பூங்குளம் கிராமத்தில் 373 சதுர மீட்டர் காலி வீட்டு மனை சம்பந்தமாக கடந்த 31.08.2025 அன்று சக்கரவர்த்தி அவரது மனைவி மற்றும் மகன் திருமலைவாசன் ஆகியோரை பக்கத்து வீட்டுக்காரர்களான சந்திரசேகரன், ஞானசேகரன், பொன்னுசாமி தேன்மொழி, பிரபாகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சக்கரவர்த்தி குடும்பத்தினரை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.