விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை, வரலட்சுமி தம்பதிகள். ஏழுமலை பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வரலட்சுமி தனது உடல்நிலை பரிசோதனைக்காக புதுச்சேரிக்கு கடந்த திங்கட்கிழமை சென்றவர் அவரது சகோதரி அங்கு உள்ளதால் அங்கேயே தங்கி விட்டார். இந்த நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய அமைந்துள்ள அவரது வீ