திருச்சி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சி வருகிறார் தொடர்ந்து மூன்று நாட்கள் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அதற்காக அவரை தோழர்கள் வைத்திருந்தனர் அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட என்றனர்