செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனகள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் துவக்கிவைத்தனர்,