விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கொளத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை 3 மணி அளவில் மேற்கொண்ட மரக்காணம் ஒன்றிய குழு தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான தயாளன்.மேலும் அவருடன் ஏராளமான திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்