பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்து நிலையில் திருப்பதி செல்ல தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பிய நிலையில் டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் சொந்த ஊருக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு 4 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.