அல்லி நகரத்தில் இந்து முன்னணி அலுவலகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமய ராஜன் துணைத் தலைவர் திலகர் நகர தலைவர் மணிகண்டன் முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் சந்திப்பு கூட்டம் நடந்தது மேலும் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன