தெற்கு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என வழி நடத்தி பொதுக்கூட்டம் நேற்று இரவு 8 மணி அளவில் நடைபெற்றது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.