விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலையம் எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிட நலத்துறை மூலம் அப்பகுதியை சேர்ந்த 375 ஆதிதிராவிட மக்களுக்கு அரசாள வழங்கக்கூடிய வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டு மனை பட்டாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீடு கட்டியுள்ள நிலையில் மற்றவர்கள் அவர்களது இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந