ஒசூர் 21வது வார்டு கொத்தூரில் மழைநீர் சாலையில் தேங்கி இருந்த நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் தனது சொந்த செலவில் மழை நீரை வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்ட மாமன்ற உறுப்பினருக்கு அப்பகுதியினர் மக்கள் நன்றி தெரிவித்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 21 வது வார்டிற்குட்பட்ட கொத்தூர் - டிவிஎஸ் செல்லும் பிரதான சாலை தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பின்னர் மீண்டும் வழக்கமாக வாகனங்கள் போக்குவ