பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளது இந்த இரண்டு நாட்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலந்து கொண்டு பேசுகின்றனர் .இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.