இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் 800-க்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து இன்று பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட சாமலாபுரம் குளத்தில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது