வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வெளிமாவட்டங்களில் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார் இவர் ஈரோட்டில் உள்ள அட்டை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் விஜயகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்து கிடந்தார் இதற்காக நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் விசாரணை