விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மது போதையில் இருந்த இரண்டு பேர், பங்கில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியரை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்தவுடன் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குற்றவாளிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து கைது செய்துள்