விருதுநகர் சிவன் கோவில் தெருவில் ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் 56 ஆம் ஆண்டு ஆவணி பெரும் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது தமிழக வருவாய்துறை அமைச்சர் தேரோட்டத்தை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ சீனிவாசன் நகர் மன்ற தலைவர் மாதவன் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்