Download Now Banner

This browser does not support the video element.

தேனி: காமக்கபட்டி கிராம மக்கள் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு வழங்கினர்

Theni, Theni | Sep 8, 2025
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கொங்குவார்பட்டி அருகே காமக்கப்பட்டி ராமசாமி தலைமை யில் கிராம பொதுமக்கள் சார்பில் மனு கலெக்டரிடம் வழங்கினார் . மனுவில் காமக்கப்பட்டி அரசு துவக் க பள்ளி அருகே இடியும் நிலையில் உள்ள கட்டிடமாகவும், பாம்பு, விஷ பூச்சிகள் தங்கி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள கட்டிடத்தை பிடித்து விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி இருந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us