ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைதியான முறையில் விநாயகர் ஊர்வலம் நடத்திய மாவட்ட முழுவதும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதேபோல் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் கொடி அனைவருக்கும் சம்பத் நகர் பகுதியில் தொடங்கி பெரிய வலசு நால்ரோடு பகுதியில் சென