கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார், சேலத்தை சேர்ந்த சங்கீதா இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை தருவதாகவும் அதில், பணத்தை செலுத்தினால் உடனடியாக மக்காச்சோளத்தை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.10,73,67,906 பணத்தை செலுத்தியுள்ளார் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து எஸ்பி இடம் புகார் அளித்தார்