தர்மபுரி மாவட்டம் அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கோட்டப்பட்டி அரூர் மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 40 விவசாயிகள் 75 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தன குவின்ட்டால் ரூ 7229 முதல் அதிகபட்சமாக 7729 ரூபாய் 30 குவின்டால் பருத்தி மூட்டைகள் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது ,