ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பங்களாபுதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது இதை எடுத்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதெல்லாம் வந