தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கண் தான இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தை டிஎஸ்பி ஜெகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கண்தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர்.