கொக்கிரகுளத்தை சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் தேவி என்பவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.