காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம், காஞ்சி டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் அண்ணா லயன்ஸ் சங்கம் தலைவர் கிருபாகரன் தலைமையில், சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் மகேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் LCIF நிதியின் கீழ் ரூ.18 லட்சம் நிதி உதவி பெறப்பட்டு தற்போது மூன்று டயாலிசிஸ் ரூபாய் 24 லட்சம் செலவில் வாங்