வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் வீட்டில் உள்ள கிணற்றில் இன்று பிற்பகல் பூனைக்குட்டி ஒன்று தவறி இழுந்துள்ளது. தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தீமைப்பு திரையினர் கிணற்றில் தவறி விழுந்த பூனைக்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளரும் ஒப்படைத்தனர்.