Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகே புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Rasipuram, Namakkal | Sep 9, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் அருகே கல்லூரி மாணவ மாணவிகள் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி விஜயகுமார் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us