தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற ஒற்றை காட்டு யானை : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட சிறு வன விலங்குகளே அதிக அளவில் உள்ளன, ஒரு சில நேரங்களில் வேறு பகுதிகளிலிருந்து வரும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடப்பது வழக்கமாக உள்ளது.