துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்கு செலுத்துவதற்காக, எம்.பி கள் எல்லாம் இன்று டெல்லி புறப்படுகிறோம். தேர்தல் எப்படி நடைபெறப் போகிறது? எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு நாங்கள் எல்லாம் நாளை வாக்கு செலுத்தி விட்டு வருவோம் என்று கூறினார்.