பாகோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார் சம்பவ தினத்தன்று தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார் பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரிய வந்தது இது குறித்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த புகார் என்று விசாரணை நடத்திய போலீசார் பைக்கை திருடிய அஜித் மட்டும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்