பவானி அடுத்துள்ள ஒலகடம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்களது வீட்டுமனை பட்டா இவர்களுக்கு கிடையாது பல வருடங்களாக பட்டா கோரி சுமார் 60 ஆண்டு காலமாக போராடி வந்தனர் ஆனால் இதுவரை பட்டா கிடைக்காததால் விசிகவின் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்