விழுப்புரம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு 1008 பசுக்களை கொண்டு பூஜை மற்றும் 75 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கின