விருதுநகர் ஆட்சியரகம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கே கே எஸ் எஸ் என் நகர் மாயானத்திற்கு செல்லும் பாதை கோழி கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து சுகாதாரம் தண்ணீர் மின்விளக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் மின் மயானமாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் பொது மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்