கோவை மாவட்டம் வால்பாறை மலை வாழும் தொல் முடி தாட்கோ மூலமாக முதற்கட்டமாக வில்லோணி செட்டில் மென்ட் நெடுகுன்று பகுதியில் 45 காண்கீரட் வீடு கட்டும் பணி துவங்கப்படுள்ளளது. தற்போது 15 வீடு கட்டும் பணி மும்மரமாக நடைபெறுகிறது. மேலும் மலைவாழ்மக்கள் தங்கள் பாரம்பரிய வீடு மண்ணால் கட்டப்பட்டு 300 ஆண்டுகள் 4 தலைமுறையாக நிலையில் தற்போது கான்கிரீட் கட்டிக் கொடுப்பதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.