செம்பட்டி அருகே வேலகவுண்டம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மளிகை கடை நடத்தி வந்த தர்மராஜ் குட்காவை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது மேலும் கோபால்பட்டி அருகே சாகுல்அமீது, ராஜஸ்தானை சேர்ந்த கண்டிலால் அவர்களிடம் வாங்கி விற்பனை இதை எடுத்து 3 பேரை கைது செய்து 500 கிலோ குட்காவையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்