தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் போலீசார் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து பரமக்குடி குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 21 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன 1900 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.