தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் 10ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி நகராட்சி அலுவலகம் அருகே நிறுவனத் தலைவர் பொன்ரவி தலைமையில் மாவட்டத் தலைவர் ராமராஜ் முன்னிலையில் 10 அடி உயர விநாயகர் சிலை வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்