திருவாடானை தாலுகா, தொண்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்முகம்மது மகன் ஹைதர் அலி (39), இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று பள்ளிக்கும் ரேஷன் கிடைக்கும் இடையில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்த கிடந்தார். இது குறித்து சம்பவம் இடம் விரைந்து வந்த தொண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிணக்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்