BSNL குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மற்றும் கந்திலி பகுதியை சார்ந்த மூர்த்தி ஆகியோரிடம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் கல்லூரி பேராசிரியராக பணி வாங்கி தருவதாக கூறி 15 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியதன் காரணமாக குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.