கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சர்க்கார் சாம குளம் பேரூராட்சியில் அதிக அளவில் குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில் அங்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடித்த தண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது அது குறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்