திருவள்ளூர் மாவட்ட புல்லரம்பாக்கம் போலீசார் இன்று மதியம் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கார் மூலமாக 390 கிலோ குட்காவை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்சௌத்ரி (26) என்பவரை கைது செய்து 390 கிலோ குட்கா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்,