தொடர் கனமழை காரணமாக இன்று காலை பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் காணாறு மற்றும் மண்ணாறு பகுதியில் அதிக அளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நாராயணபுரம், திமாம்பேட்டை, ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை ,அம்பலூர் கொடையாஞ்சி, வழியாக வாணியம்பாடி வரை செல்வதால் ஏரிகள்,கிணறுகள் உள்ளிட்டவை நிரம்ப கூடிய சூழ்நிலை உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.