அவல்பூந்துறை பகுதியில் இரண்டு வீடுகளில் நகை பணம் கொள்ளை இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் அதேபோல் நஞ்சை ஊத்துக்குளி அருகே உள்ள பொன் நகர் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்தது தெரிய வந்தது இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் காரில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம மர்ம நபர்கள் காரை வீட்டின் முன்பு நிறுத