போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது வெறும் கையோடு அனுப்புவதை கண்டித்தும், கிராஜுவிட்டி உள்ளிட்ட பல்வேறு பண பலன்களை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் ஆறாவது நாளாக தொடர் காத்திருக்க ப