வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடியில் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்ய கிணற்றில் இறங்கிய போது கிணற்றில் தவறி விழுந்த அரசடிக்காடு பகுதியை சேர்ந்த ராஜா (28)என்பவரை கிணற்றுக்குள் இருந்து பெரம்பலூர் தீயணைப்பு வீ ர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்,