அபிஷேக பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் மாணவர்களுடைய மோதல் ஏற்பட்டு காயமடைந்த மாணவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து பேட்டை போலீசார் நேற்று இரவு 8மணி அளவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.