சென்னை வேலப்பன்சாவடியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பழைய பொருட்கள் கடை உள்ளது.இதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது.இந்த குப்பையில் திடிரென இன்று மதியம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அருகே உள்ள பழைய பொருட்கள் கடையில் தீப்பரவியது.இதையடுத்து அங்கு வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் வாகன ஓட்டிகள் புகை முட்டத்தால் சிரமப்பட்டனர்,