தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழி பண்ணை விவசாயம் நடைபெற்று வருகின்றது தென்காசி மாவட்டத்தில் 500-க்கும் விவசாயிகள் மேற்பட்ட கோழிப்பண்ணை தொழில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் தற்போது ஆறு ரூபாய் 50 காசு வழங்கப்பட்டு வரும் கறிக்கோழி வளர்ப்பு கூலித் தொகையை பத்து ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி கம்பெனிகளின் மேலாளர்களிடம் கறிக்கோழி பண்ணை விவசாய தொழிலாளர்கள் மனு அளித்தனர்