ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 5 கார்கள், ஒரு லாரி மோதிக்கொண்டதில் போக்குவரத்து நெரிசல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வரும்நிலையில் வார இறுதிநாட்களில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் நிலையில் ஒசூரிலிருந்து கிரு