திருச்சி புங்கனூர் அருகே திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போ அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் நரேந்திரன் என்ற நபர் ஆந்திராவில் இருந்து 40 கிலோ கஞ்சாவை கடத்திச் வந்தது தெரிய வந்தது.